சுனாமி ********************
கடலே ! உன்னில் திடல் பார்க்கவா எங்கள் திடலை கடலாக்கினாய் ! நாங்கள் சுவாமியைப்பற்றி யோசிக்கையில் நீ ஏன் சுனாமியாய் வந்து தாக்கினாய் ! எங்கள்சிரிப்புக்கும் நாங்கள் உன்னைத்தானே அடையாளமாக்கினோம் "சிரிப்பலை" என்று ! நீ ஏன் இன்று "வெறுப்பலை" ஆனாய் ! "அலைவரிசை" என்றோம் நீயோ வரிசையற்றுப்போனாய் ! "பண்பலை" என்றோம் நீயோ பண்புகெட்ட அலையானாய் ! கூப்பிடாமல் வருபவனை "அழையாவிருந்தாளி" என்போம் ! நீயோ "அலையா?விருந்தாளி" என சொல்லவைத்துவிட்டாய் ! @@@ஃபக்ருத்தீன் ஃபாஸில் பாகவி